top of page

Donation of dry foods affected, for families who were affected by severe flooding
 

பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் இங்கிலாந்து தேசத்து நன்கொடையாளர் திரு.ரா.ரமேஷ்குமார் அவர்களது 330,000.00 ரூபா உயரிய நிதிப் பங்களிப்புடன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் அவர்களது கோரிக்கைக்கு அமைவாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் 29.12.2023 நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது.

நன்கொடையாளர் அவர்களுக்கும் என்னுடன் களத்தில் இணைந்து பணியாற்றிய ஆசிரியர் வ.தயாளன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.மதுசன் மற்றும் NCPA விநோத் ஆகியோருக்கு எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

On 29.12.2023, 100 Families, who were affected by severe flooding, have been given dry food packs with the support of a regular donor of the Paari Foundation Mr. Ramesh Kumar's high fund contribution of Rs 330,000.00. 

We express our heartfelt thanks to the donor Mr. Ramesh Kumar, the teacher Mr. Thayalan, Development Officer  Mathusan and NCPA Vinod who worked along with us in the field. 

bottom of page