![]() | ![]() | ![]() | ![]() |
---|---|---|---|
![]() |
Donation of GCE A-level Books
As the of remembrance of late Mrs Gnanaranjithamalar Selvaratnam A-level textbooks donated to 12 students to continue their higher education to advance level.
Distribution of Paari Self study book
Thunukai educational zone
Paari self study GCE O/L book distribution event took place in Thirumurugandi to Bandaravanniyan areas under Thunukai Education Zone on 23-02-2022.
23-02-2002 துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட திருமுருகண்டி முதல் பண்டாரவன்னியன் வரையான பகுதிகளில் பாரி சுயகற்றல் ஏடு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
![]() | ![]() | ![]() | ![]() |
---|
Distribution of Paari Self study book
Theevaham Educational zone
Upon request of Neduntheevu Regional Secretary and Child Rights Development Officer Paari foundation distributed Paari self study books on 16.03.2022 to students who are ready to sit their O-Level exams. We express our heartfelt thanks to all who organized the event in a very well manner.
எமது பாரி அறக் கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தினால் நெடுந்தீவு பிரதேச செயலர் மற்றும் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக க.பொ த சாதாரண தர பரீட்சை க்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பாரி சுயகற்றல் ஏடு வழங்கும் நிகழ்வு 16.03.2022 நடைபெற்றது. நிகழ்வினை சிறந்த முறையில்ஒழுங்கமைத்து நிகழ்த்திய அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
![]() | ![]() | ![]() | ![]() |
---|
Donation of laptop
On 22.11.2021 as per the request of Jaffna District Government President, we helped aid the higher education of student named Mayuri, from Tirunelveli Children's home, who earned 3A grades and was selected for the Art Faculty at Perathanai University. The donor Mr P. Indrakumar, who resides in England gave funding worth one lakh, for the purchase of a laptop to aid her studies. We would like to thank all those who participated in this project.
எமது பாரி அறக் கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தினால் 22.11.2021. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக திருநெல்வேலி சைவச் சிறுவர் இல்லத்தில் இருந்து கல்வி கற்று உயர் தரப் பரீட்சையில் 3A சித்தி பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு கலைப்பிரிவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள சு.மயூரி என்ற மாணவிக்கு அவரது கல்வியை இலகுபடுத்தும் நோக்குடன் இங்கிலாந்து தேசத்தில் வாழ்ந்து வரும் எமது அமையத்தின் நன்கொடையாளர். திரு. P.இந்திரகுமார் அவர்களின் நிதிப்பங்களிப்புடன் ஒரு இலட்ச்சத்து இருபதாயிரம் (120,000 /= ) ரூபா பெறுமதியான புதிய மடிக் கணனி ஒன்றினை அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு இணைப்பாளர் திரு.க.மனோகரன், எமது பாரி அறக் கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தின் கருத்திட்டப் பணிப்பாளர். திரு. ர.ரவிராஜ் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் வழங்கி வைக்கப்பட்டது. உயரிய நிதிப்பங்களிப்பினை வழங்கிய நன்கொடையாளருக்கும் புதிய மடிக் கணனியை கொள்வனவு செய்வதற்கு தொழில்நுட்ப மதிப்பீடுகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய ஆசிரியர் திரு.கோ.சுதாகரன் மற்றும் சபா.அனுயன் அவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


![]() | ![]() | ![]() | ![]() |
---|---|---|---|
![]() | ![]() | ![]() |
Donation of Grade 5 Scholarship books
In September- October 2021 Paari foundation donated 300 Grade 5 scholarship books called "Vetriku Valikaati" to the less privileged children in several schools in different areas.